Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹுவாவேயின் சொந்த HarmonyOS இயங்குதளத்தில் செயல்படும் புதிய தொலைக்காட்சி

சீனாவில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஹுவாவேய் நிறுவனத்தின் சொந்த இயங்குதளமான HarmonyOS அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஹுவாவேயின் சொந்த HarmonyOS இயங்குதளத்தில் செயல்படும் புதிய தொலைக்காட்சி

படம்: AFP/Fred Dufour

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீனாவில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஹுவாவேய் நிறுவனத்தின் சொந்த இயங்குதளமான HarmonyOS அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் முதல் அதிநவீனத் தொலைக்காட்சி சீனாவில் வரும் வியாழக்கிழமையில் இருந்து விற்பனைக்கு வரவிருக்கிறது.

ஹுவாவேய் திறன்பேசிகளும் சாதனங்களும் Android இயங்குதளத்தைப்  பயன்படுத்தி வந்துள்ளன.

ஆனால், ஹுவாவேய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையால், அந்த இயங்குதளத்தைப் பயன்படுத்த இயலாமல்போயிற்று.

அதற்குப் பதிலடியாகவே, அதிரடியாக HarmonyOS இயங்குதளத்தை  ஹுவாவேய் அறிமுகம் செய்திருக்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்