Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: இந்தியாவில் இரண்டரை மாதங்களில் ஆகக் குறைவான தினசரி பாதிப்பு

COVID-19: இந்தியாவில் இரண்டரை மாதங்களில் ஆகக் குறைவான தினசரி பாதிப்பு 

வாசிப்புநேரம் -

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், புதிதாக 80,000க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதியிலிருந்து பதிவான ஆகக் குறைவான தினசரி எண்ணிக்கை அது.

மேலும் 3,300-க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இதுவரை 29.4 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 371,000 பேர் மாண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்