Images

இந்தியாவில் கிருமிப்பரவலை எதிர்த்து இரவுபகலாகப் போராடும் மருத்துவர்கள்

இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் கிருமித்தொற்றை எதிர்கொள்வதில் அதன் சுகாதாரப் பராமரிப்புத் துறை கடும் சிரமத்தைச் சந்தித்துவருகிறது.

மருத்துவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் இரவுபகலாகத் தங்களால் ஆனதைச் செய்கின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளித்துவருவதுபற்றி 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர் சில இந்திய மருத்துவர்கள். 

Top