Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியப் பொதுத் தேர்தல்: பாரதீய ஜனதாக் கட்சியின் வெற்றி குறித்து கவனிப்பாளர்கள் கருத்து

இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு முடிவுகளைப்போலவே இறுதிக்கட்ட முடிவுகளும் வெளிவந்திருப்பது பலதரப்பினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு முடிவுகளைப்போலவே இறுதிக்கட்ட முடிவுகளும் வெளிவந்திருப்பது பலதரப்பினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்ததைக் காட்டிலும் மேம்பட்ட அபார வெற்றி பாரதீய ஜனதாக் கட்சிக்கு இம்முறை கிடைத்துள்ளது.

அதற்கு, அடித்தள மக்களின் அபிமானத்தை அக்கட்சி பெற்றதே காரணம் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்