Images
  • india ele
    படம்: AFP

இந்தியா: நாளை இரண்டாம் கட்டத் தேர்தல்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தியாவில் நாளை இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட 12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு இடம்பெறும்.

மொத்தம் 96 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடக்கவிருந்த தேர்தல், தேர்தல் ஆணையத்தால் நேற்று ரத்து செய்யப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் அதற்குக் காரணம் என்று ஆணையம் தெரிவித்தது.

இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், தொகுதிகளின் விவரங்கள்:

அசாம் - 5 தொகுதிகள்

பீகார் - 5 தொகுதிகள்

சத்தீஸ்கர் - 6 தொகுதிகள்

ஜம்மு- காஷ்மீர் - 2 தொகுதிகள்

கர்நாடகா - 14 தொகுதிகள்

மகாராஷ்டிரா - 10 தொகுதிகள்

மணிப்பூர் - 1 தொகுதி

ஒரிசா - 5 தொகுதிகள்

தமிழ்நாடு - 38 தொகுதிகள்

திரிபுரா - 1 தொகுதி

உத்தரப் பிரதேசம் - 8 தொகுதிகள்

மேற்கு வங்கம் - 3 தொகுதிகள்

புதுச்சேரி (யூனியன் பிரதேசம்) - 1 தொகுதி 

Top