Images
  • india elex (1)
    (படம்: Diptendu DUTTA AFP/File)

இந்தியாவின் ஐந்து இடங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன

இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அசாம் (Assam), மேற்கு வங்காளம் (West Bengal), தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான மாநிலத் தேர்தலுக்கான வாக்களிப்பு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

எனினும், ஒரு சில தொகுதிகளில் கடந்த மாதம் வரை வாக்களிப்பு நடைபெற்றது.

மருத்துவ நிபுணர்கள் பெரிய அளவிலான கூட்டங்களைத் தவிர்க்கும்படி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.

இருப்பினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல கட்சித் தலைவர்கள் கட்சிக் கூட்டங்களை நடத்தினர். பெரும்பாலான கூட்டங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. 

Top