Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: இந்தியாவில் உருமாற்றம் கண்ட புதிய வகைக் கிருமி

இந்தியாவில் உருமாற்றம் கண்ட புதிய வகைக் கிருமி கண்டறியப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியாவில் உருமாற்றம் கண்ட புதிய வகைக் கிருமி கண்டறியப்பட்டுள்ளது.

அங்கு கிருமிப்பரவல் கட்டுக்கடங்காமல் போவதற்கு அந்தப் புதிய கிருமியே காரணம் என்று கருதப்படுகிறது.

மூன்று வெவ்வேறு கொரோனா கிருமிகள் கூட்டாகச் சேர்ந்து புதிய கிருமியாக உருவெடுத்துள்ளன.

மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, டில்லி போன்ற மாநிலங்களில் அதிகமானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாக அந்தப் புதுவகைக் கிருமியே காரணம்; அதைக் கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட தாமதம், இந்தியாவில் கிருமிப்பரவல் அதிகரிக்கக் காரணமாகியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்