Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நிலவில் தரையிறங்க தவறிய சந்திரயான்-2 விண்கலம்

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, சந்திரயான்-2 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கவில்லை என்றாலும் அந்நாட்டு விண்வெளி ஆய்வகத்தின் முயற்சியைப் பாராட்டியுள்ளார்.

வாசிப்புநேரம் -
நிலவில் தரையிறங்க தவறிய சந்திரயான்-2 விண்கலம்

படம்: AFP/Handout

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, சந்திரயான்-2 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கவில்லை என்றாலும் அந்நாட்டு விண்வெளி ஆய்வகத்தின் முயற்சியைப் பாராட்டியுள்ளார்.

நிலவின் தென் துருவத்தை நெருங்கியபோது சந்திரயான்-2 விண்கலத்துக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

எனவே, அது பத்திரமாக தரையிறங்கியதா? அல்லது விண்வெளியில் நொறுங்கிவிட்டதா என்பது தெளிவாக தெரிவியவில்லை.

என்ன நடந்தது என்பதை ஆய்வகம் ஆராய்ந்து வருகிறது.

சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கியிருந்தால் உலகில் அந்தச் சாதனையைப் படைத்த நான்காவது நாடு என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் இதற்கு முன் தங்கள் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்