Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது

இந்திய விமானத்துறை நிறுவனங்கள், சென்ற மாதம் மேலும் அதிகமான பயணிகளுக்குச் சேவை வழங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -

இந்திய விமானத்துறை நிறுவனங்கள், சென்ற மாதம் மேலும் அதிகமான பயணிகளுக்குச் சேவை வழங்கியுள்ளன.

COVID-19 கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் தளர்த்தத் தொடங்கியுள்ள வேளையில், விமானப் பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதைத் தொடர்ந்து InterGlobe Aviation, SpiceJet ஆகிய இந்திய விமான நிறுவனப் பங்குகளின் விலையும் உயர்ந்துள்ளது.

கிருமிப்பரவலைத் தவிர்க்க, இந்தியா சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வான்வழிப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்தியது.

2 மாதங்கள் கழித்து உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும், கிருமிப்பரவல் மோசமானதால், விமானப் பயணங்களுக்குச் சில பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்