Images
இந்தியா : 3 மாநிலங்களில் வெள்ளம் - 140 பேர் பலி
இந்தியாவின் மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளங்களில், மாண்டோர் எண்ணிக்கை 140க்கு அதிகரித்துள்ளது.
கர்நாடாகா, கேரளம், மகராஷ்டரா ஆகிய மாநிலங்களில் பெய்த கனத்த மழையால் சில பகுதிகள் நீரில் மூழ்கி கடுமையான நிலச்சரிவுகளை ஏற்படுத்தின.
வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற மீட்புப்பணிக்குழுக்கள் போராடி வருகின்றன.
சுமார் 220,000 அதிகமானோர் வீடுகளைவிட்டு
வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.