Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியத் தேர்தல் முடிவுகளைக் குறைகூறியுள்ள எதிர்க்கட்சி வழக்கறிஞர்கள்

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் திரு. ஜோக்கோ விடோடோ கண்ட வெற்றி மோசடியாலும் அதிகார முறைகேட்டாலும் கிடைத்தது என்று எதிர்க்கட்சித் தலைவரின் வழக்கறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியத் தேர்தல் முடிவுகளைக் குறைகூறியுள்ள எதிர்க்கட்சி வழக்கறிஞர்கள்

படம்: AFP/Bay Ismoyo

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் திரு. ஜோக்கோ விடோடோ கண்ட வெற்றி மோசடியாலும் அதிகார முறைகேட்டாலும் கிடைத்தது என்று எதிர்க்கட்சித் தலைவரின் வழக்கறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.

தேர்தலை மீண்டும் நடத்துவதற்கு அவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற திரு. பிரபோவோ சுபியாந்தோ தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்துவருகிறார்.

அதில் மோசடி இடம்பெற்றிருக்கக்கூடும் என்கிறார் திரு பிரபோவோ.

அதிபர் விடோடோ தமது தனிப்பட்ட விருப்பங்களுக்காக அரசாங்க நிதியையும், திட்டங்களையும் பயன்படுத்திக்கொண்டதாக திரு. பிரபோவோ கூறிவருகிறார்.

அது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்