Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400,000-ஐத் தாண்டியது

இந்தோனேசியா: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400,000-ஐத் தாண்டியது

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400,000-ஐத் தாண்டியது

(படம்: AFP/Adek Berry)

இந்தோனேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400,000-ஐத் தாண்டியுள்ளது.

தென்கிழக்காசியாவில் ஆகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அது.

இந்தோனேசியாவில் நேற்று புதிதாக நாலாயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

மேலும் 100 பேர் மாண்டனர்.

அவர்களையும் சேர்த்து, மாண்டோர் எண்ணிக்கை 13,600-ஐத் தாண்டியது.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல்...

பாதுகாப்பு இடைவெளிகளைப் பின்பற்றாமல் இருத்தல்... இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தோனேசியாவில் கிருமித்தொற்று வேகமாய்ப் பரவுவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

இந்தோனேசியாவின் 34 மாநிலங்களிலும் கிருமி பரவியுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்