Images
  • voting (2)
    படம்: Reuters/Willy Kurniawan

இந்தோனேசிய அதிபர் தேர்தல் - சில சுவைத் தகவல்கள்

இந்தோனேசியாவில் அதிபர் தேர்தல் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 17) நடைபெறவுள்ளது.


தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவிற்கும் சிறப்புப் படையின் முன்னாள் தளபதி பிரபோவோ சுபியாந்தோவிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அதிபர் தேர்தல் பற்றிய சில சுவைத் தகவல்கள் இதோ:

- சுமார் 245,000 வேட்பாளர்கள்

- 809,500 வாக்களிப்பு நிலையங்கள்

- கிட்டத்தட்ட 193 மில்லியன் வாக்காளர்கள்

- வாக்களிக்க 8 மணிநேரம் மட்டுமே

- ஏறக்குறைய 80 மில்லியன் இளம் வாக்காளர்கள்


Top