Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் அமைச்சரவையில் மாற்றங்கள்

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, இன்று தமது அமைச்சரவையில் புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் அமைச்சரவையில் மாற்றங்கள்

(படம்: REUTERS/Erik De Castro)

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, இன்று தமது அமைச்சரவையில் புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவிருக்கிறார்.

5 ஆண்டுப் பதவிக் காலத்தில் அவர் செய்யும் மூன்றாவது அமைச்சரவை மாற்றம் இது.

அமைச்சரவையில் யார் யார் மாற்றப்படுவார்கள் என்பதை அதிபர் மாளிகை உறுதிப்படுத்தவில்லை.

இந்தோனேசியாவில் அடுத்த அதிபர் தேர்தல் 2019இல் நடைபெறும்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்