Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அதிகமான கூட்டு ராணுவ ஒத்துழைப்புக்கு ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் இணக்கம்

ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் விரிவான தற்காப்பு உடன்பாட்டை எட்டியுள்ளன.

வாசிப்புநேரம் -
அதிகமான கூட்டு ராணுவ ஒத்துழைப்புக்கு ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் இணக்கம்

(படம்: Eugene Hoshiko/Pool via REUTERS)

ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் விரிவான தற்காப்பு உடன்பாட்டை எட்டியுள்ளன.

அது "இருதரப்பு அணுகுமுறை சார்ந்த ஒப்பந்தம்" என்று அழைக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் அதிகமான கூட்டு ராணுவ ஒத்துழைப்புக்கு அந்த உடன்பாடு வழியமைக்கிறது.

இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குவது குறித்த கவலை நீடிக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவும், ஜப்பானும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) இரண்டு நாள் பயணமாக தோக்கியோ சென்றுள்ளார். இரு தரப்புத் தற்காப்பு, பொருளியல் உறவு பற்றி அவர் ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடே சுகாவுடன் (Yoshihide Suga) ஆலோசனை நடத்தினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்