Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் ஹலால் உணவை வழங்கும் உணவகங்கள்

ஜப்பானில் மேலும் அதிகமான உணவகங்கள், முஸ்லிம்களின் உணவுத் தேவைகளுக்கு உட்படும் ஹலால் உணவு வகைகளைத் தயாரித்து வருகின்றன.

வாசிப்புநேரம் -

ஜப்பானில் மேலும் அதிகமான உணவகங்கள், முஸ்லிம்களின் உணவுத் தேவைகளுக்கு உட்படும் ஹலால் உணவு வகைகளைத் தயாரித்து வருகின்றன.

இந்த ஆண்டின் முற்பாதியில் ஜப்பானுக்கு வரும் முஸ்லிம் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது அதற்குக் காரணம்.

உள்ளூர்க் காய்கறி மற்றும் இறைச்சியைப் பயன்படுத்தி உணவு வகைகளைத் தயாரித்து வருகிறார்.

ஹலால் உணவையும் வழங்க அவர் கடந்த ஆண்டு முடிவுசெய்தார்.

நாட்டிற்கு வரும் முஸ்லிம்கள் பாரம்பரிய ஜப்பானிய உணவு வகைகளையும் உண்டு மகிழவேண்டும் என அவர் விரும்பியது அதற்குக் காரணம்.

இதுவரை ஒரு சில முஸ்லிம்கள் மட்டுமே அவரது உணவகத்திற்கு வந்துள்ளனர்.

ஆனால், காலப்போக்கில் இன்னும் அதிகமானோர் வருவர் என நம்புகிறார் இவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்