Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: நாகசாகி தாக்குதல் தொடர்பில் நினைவஞ்சலி

ஜப்பானின்  நாகசாகி (Nagasaki) நகரில், 75 ஆண்டுகளுக்குமுன் அணுகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றதை  முன்னிட்டு அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: நாகசாகி தாக்குதல் தொடர்பில் நினைவஞ்சலி

கோப்புப் படம்: Kyodo/via REUTERS

ஜப்பானின் நாகசாகி (Nagasaki) நகரில், 75 ஆண்டுகளுக்குமுன் அணுகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றதை முன்னிட்டு அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நகரின் அமைதிப் பூங்காவில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், பிரதமர் ஷின்ஸோ அபே உள்பட 500 பேர் கலந்துகொண்டனர்.

COVID-19 சூழல் காரணமாகப் பொதுமக்கள் இம்முறை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாது.

அணுகுண்டுத் தாக்குதல் நடைபெற்ற அதே நேரத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்தத் தாக்குதலில் 70,000க்கும் அதிகமானோர் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்