Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அருகிவரும் ஜப்பானின் 'பனி அரக்கர்கள்'

ஜப்பானின் Zao மலைப் பகுதியில் இருக்கும் "பனி அரக்கர்" போன்ற வடிவங்கள் அழியும் நிலையில் காணப்படுகின்றன.

வாசிப்புநேரம் -
அருகிவரும் ஜப்பானின் 'பனி அரக்கர்கள்'

படம்: AIZU SKI JAPAN/Facebook

ஜப்பானின் Zao மலைப் பகுதியில் இருக்கும் "பனி அரக்கர்" போன்ற வடிவங்கள் அழியும் நிலையில் காணப்படுகின்றன.

ஜப்பானின் யமகட்டா (Yamagata) வட்டாரத்தைச் சுற்றிப்பார்க்கச் செல்வோரின் எண்ணிக்கையை அது பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

"பனி அரக்கர்கள்" என்று செல்லமாக அழைக்கப்படும் அவை ஜப்பானின் வெப்பமான கடற்கரையினால் ஏற்படும் மூடுபனி மலையில் இருக்கும் evergreen மரங்களைச் சுற்றிலும் உறைந்து போவதால் உருவாகின்றன.

ஆனால் அந்த மரங்கள் கம்பளிப் பூச்சிகளாலும் வண்டுகளாலும் நாசம் செய்யப்பட்டு வருகின்றன.

Evergreen மரங்களின் கிளைகள் உடைவதால் "பனி அரக்கர்களை" உருவாக்குவதற்கான தன்மையை அவை இழக்க நேரிடுகிறது.

அதற்குத் தீர்வு காணாவிட்டால் "பனி அரக்கர்கள்" முற்றிலுமாக அழிந்து போய்விடலாம் என அஞ்சப்படுகிறது.

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்