Images
  • japan
    (REUTERS/Kim Kyung-Hoon)

ஜப்பானில் COVID-19 கிருமித்தொற்றுக்கு முதல் நபர் பலி

ஜப்பானில் COVID-19 கிருமித்தொற்றுக்கு முதல் நபர் பலியாகிவிட்டார். அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கட்சுநோபு காட்டோ (Katsunobu Kato)அதை உறுதிப்படுத்தினார்.

அவர் தோக்கியோவுக்கு அருகில் உள்ள கனாகாவா (Kanagawa)வட்டாரத்தைச் சேர்ந்த 80 வயதைத் தாண்டிய மாது என்று தெரிவிக்கப்பட்டது.

அது குறித்து அவர் மேல் விவரங்கள் தெரிவிக்கவில்லை.  

Top