Images
  • japan typhoon
    (படம்: AFP)

மிகப்பெரிய சூறாவளிக்குத் தயாராகும் ஜப்பான்

ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு மீட்புப் பணிகளுக்காகச் சுமார் 17,000 ஊழியர்களைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது.

மிகப் பெரியதும், வலுவானதுமாக முன்னுரைக்கப்பட்டுள்ளது ஹகிபிஸ் (Hagibis) சூறாவளி.

ஜப்பானின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளை இன்று மாலை அது நெருங்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

சூறாவளி காரணமாக, முதன்முறையாக தோக்கியோவின் Disneyland, DisneySea கேளிக்கைப் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.

Top