Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நிதியுதவி பெற முடியாமல் ஜெட் ஏர்வேஸ் தற்காலிக முடக்கம்: தகவல்

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் அவசர நிதிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக அந்நிறுவனம் அதன் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தவிருப்பதாக நிறுவன வட்டாரங்கள் கூறியுள்ளன.

வாசிப்புநேரம் -
நிதியுதவி பெற முடியாமல் ஜெட் ஏர்வேஸ் தற்காலிக முடக்கம்: தகவல்

(படம்: REUTERS/Francis Mascarenhas -/File Photo)

(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் அவசர நிதிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக அந்நிறுவனம் அதன் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தவிருப்பதாக நிறுவன வட்டாரங்கள் கூறியுள்ளன.

சுமார் 1.2 பில்லியன் டாலர் வங்கிக் கடனால் அந்நிறுவனம் பல வாரங்களாக அதிகச் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறது.

பெரும்பான்மைப் பங்கை வாங்கக்கூடிய முதலீட்டாளரைத் தேடும் வரையில் நிறுவனத்தைத் தற்காலிகமாக இயங்கச் செய்வதற்கான 4 பில்லியன் ரூபாய் நிதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்