Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆடைகளையும் விற்கிறது KFC!

பொரித்தக் கோழிகளை விதவிதமான ருசிகளில் விற்றுவரும் KFC நிறுவனம் தற்போது ஆடை விற்பனையிலும் இறங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆடைகளையும் விற்கிறது KFC!

படம்: kfc.com.my இணையத்தளம்

பொரித்தக் கோழிகளை விதவிதமான ருசிகளில் விற்றுவரும் KFC நிறுவனம் தற்போது ஆடை விற்பனையிலும் இறங்கியுள்ளது.

ஆம்... மலேசியாவில் உள்ள KFC தற்போது ஆடைகளையும் விற்கத் தொடங்கியுள்ளது.

Pestle & Mortar எனும் ஆடைத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் KFC டி-சட்டைகள் விற்கப்படுகின்றன.

மலேசியாவில் 46 ஆண்டுகளாக இருந்துவரும் KFC, மலேசியாவின் பாரம்பரியத்தைக் காட்டும் வகையில் 11 விதங்களில் டி-சட்டைகள், அணிகலன்ளை வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் www.kfc.com.my/pestlemortarclothing இணையப் பக்கத்தில்
டி-சட்டைகளை வாங்கலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்