Images
  • kim
    படம்: AFP/Saul Loeb

வட கொரியத் தலைவரின் வசீகரம்

சிங்கப்பூர்: வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் வசீகரமும் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநிலைச் சந்திப்பும் அவரது ஆட்சி பற்றிய விமர்சனங்களைப் புறந்தள்ளியுள்ளன.

அவரது ஆட்சியில் பலதரப்பட்ட மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் நடைபெற்ற டிரம்ப்-கிம் சந்திப்பு அவரின் தோற்றத்தை வெகுவாக மாற்றியுள்ளது. புன்னகை தவழும் முகத்துடன் காணப்பட்ட திரு.கிம், டிரம்ப்புடன் கைகுலுக்கி வரலாறு படைத்தார்.

சிங்கப்பூர் உயர் அதிகாரிகளுடனும் செல்ஃபி எடுத்து கொண்டார்.


உங்கள் கருத்து

Top