Images
இந்தியா: 580 கிலோ லட்டு
இந்தியாவின் ஹைதராபாத் நகரில் 580 கிலோ எடையுள்ள லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கான செலவு $6,000 வெள்ளியாம்.
220 கிலோ சர்க்கரை, 145 கிலோ நெய்யைக் கொண்டு லட்டு செய்யப்பட்டது.
580 கிலோ எடையுள்ள அந்த லட்டு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடவும், படைக்கவும் செய்யப்பட்டதாம்.
மூன்றாம் நாள் பிரார்த்தனைக்குப் பிறகு லட்டு பக்கதர்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கப்படும்.
கடந்த ஆண்டு சதுர்த்திக்குப் பக்தர்கள் 500 கிலோ எடையுள்ள லட்டு செய்து படைத்தனர்.

