Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியாவில் பெரும்பாலான மின்சார வசதிகள் திரும்பியுள்ளன

தென் கொரியாவின் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் எரிசக்தி நிறுவனம் நாட்டில் சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட பெரும்பாலான மின் தடைகளை சரி செய்துள்ளதாக தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
தென் கொரியாவில் பெரும்பாலான மின்சார வசதிகள் திரும்பியுள்ளன

(படம்: AFP / YONHAP)

தென் கொரியாவின் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் எரிசக்தி நிறுவனம் நாட்டில் சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட பெரும்பாலான மின் தடைகளை சரி செய்துள்ளதாக தெரிவித்தது.

அந்த தகவலை Yonhap செய்தி நிறுவனம் வெளியிட்டது.

உல்லாச தீவான ஜேஜுவில் விமானச்சேவைகள் வழக்க நிலைக்கு திரும்பி வருவதாக அது தெரிவித்தது.

Lingling சூறாவளி தென் கொரியாவையும் வடகொரியாவையும் நேற்று தாக்கியது.

அதில் குறைந்தது மூவர் மாண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்