Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புகைமூட்டம் காரணமாக மலேசியாவில் சுமார் 1500 பள்ளிகளுக்கு விடுமுறை

புகைமூட்டம் காரணமாக மலேசியாவில் சுமார் 1500 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
புகைமூட்டம் காரணமாக மலேசியாவில் சுமார் 1500 பள்ளிகளுக்கு விடுமுறை

படம்: BERNAMA

புகைமூட்டம் காரணமாக மலேசியாவில் சுமார் 1500 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மலேசியாவின் பல பகுதிகளில் புகைமூட்டம் காரணமாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. அதனால் 1 மில்லியனுக்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் 538 பள்ளிகளும், சராவாக்
மாநிலத்தில் 337 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதாக மலேசியக் கல்வியமைச்சு தெரிவித்தது.

பேராக்கில் 303 பள்ளிகளும், பினாங்கில் 162 பள்ளிகளும் மூடப்பட்டன.

கோலாலம்பூர், புத்ரா ஜெயாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.

பள்ளிகள் மூடப்பட்ட இடங்களில் காற்று தூய்மைக்கேட்டு குறியீடு 200க்கும் அதிகமாக உள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்