Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

போயிங் MAX 737 விமானக் கொள்முதலை நிறுத்திவைத்த Malaysia Airlines

Malaysia Airlines நிறுவனம் இவ்வாண்டுக்கான போயிங் MAX 737 ரக விமானக் கொள்முதலை நிறுத்திவைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
போயிங் MAX 737 விமானக் கொள்முதலை நிறுத்திவைத்த Malaysia Airlines

(படம்: AFP)

Malaysia Airlines நிறுவனம் இவ்வாண்டுக்கான போயிங் MAX 737 ரக விமானக் கொள்முதலை நிறுத்திவைத்துள்ளது.

Boeing MAX 737 ரக விமானங்கள் சேவைக்குத் திரும்புவது தாமதமாகியுள்ளதையும் போயிங் நிறுவனம் அந்த ரக விமானங்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருப்பதையும் சுட்டியது.

Malaysia Airlines நிறுவனம் விமானங்களைப் பெற்றுக்கொள்வதை நிறுத்தி வைத்திருப்பது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மின்னஞ்சல் வழி தகவல் அளித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்