Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியத் தேர்தல் 2018 - சில தகவல்கள்!

மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

மலேசியப் பொதுத்தேர்தல் குறித்த சில தகவல்களை நீங்கள் அன்றாடம் செய்தி இணையவாசல் வழி தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய தகவல்:
மலேசிய மாநிலங்கள் 13 - அவற்றின் தலைநகரங்கள்

-ஜொகூர் (ஜொகூர் பாரு)
-கெடா (அலோ செடார்)
-கிளந்தான் (கோதா பாரு)
-மலாக்கா (மலாக்கா)
-நெகிரி செம்பிலான் (செரம்பான்)
-பேராக் (ஈப்போ)
-பாஹாங் (குவாந்தான்)
-பினாங்கு (ஜியார்ஜ் டவுன்)
-பெர்லிஸ் (கங்கார்)
-சபா (கோத்தா கினபாலு)
-சரவாக் (கூச்சிங்)
-சிலாங்கூர் (ஷா அலாம்)
-திரங்கானு (கோலா திரங்கானு)

மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் பிரதேசங்கள்:

-கோலாலம்பூர்
-லபுவான்
-புத்ரஜயா

எங்கள் தேடல் பக்கத்தில் 'மலேசியத் தேர்தல்' என்று தட்டச்சு செய்து, அது தொடர்பான அனைத்துச் செய்திகளையும் பார்க்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்