Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியத் தேர்தல் 2018 - சில தகவல்கள்!

மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

மலேசியப் பொதுத்தேர்தல் குறித்த சில தகவல்களை நீங்கள் அன்றாடம் செய்தி இணையவாசல் வழி தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய தகவல்:

மலேசியாவின் பிரதமர்கள் - அவர்கள் பிறந்த இடங்கள்:

துங்கு அப்துல் ரகுமான் 1957- 1970 (அலோசெடார்- கெடா மாநிலம்)
அப்துல் ரசாக் ஹுசேன் 1970 - 1976 (புலாவ் கெலாடி - பாஹாங்)
ஹூசேன் ஓன் 1976 - 1981 (ஜொகூர் பாரு, ஜொகூர்)
மஹாதீர்  முகமது 1981 - 2003 (அலோ செடார், கெடா)
அப்துல்லா அஹமது படாவி 2003 - 2009 (கம்புங் பெர்லிஸ், பினாங்கு)
நஜீப் ரசாக் 2009 - தற்போது வரை (கோலா லிபிஸ், பாஹாங்)


எங்கள் தேடல் பக்கத்தில் 'மலேசியத் தேர்தல்' என்று தட்டச்சு செய்து, அது தொடர்பான அனைத்துச் செய்திகளையும் பார்க்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்