Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: பணியின்போது நோன்பு துறந்த தீயணைப்பாளர்கள்

பணியின்போது சாலையோரம் நோன்பு துறந்த மலேசியத் தீயணைப்பாளர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துள்ளன.

வாசிப்புநேரம் -
மலேசியா: பணியின்போது நோன்பு துறந்த தீயணைப்பாளர்கள்

படம்: Facebook/ Friends of Bomba Malaysia

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பணியின்போது சாலையோரம் நோன்பு துறந்த மலேசியத் தீயணைப்பாளர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துள்ளன.

நோன்பு துறப்பிற்கான உணவுப் பொருள்களைப் பக்கத்தில் வைத்திருந்தனர். தொழுகை செய்வதற்கு அவர்கள் தங்களின் சீருடையைப் பாயாகப் பயன்படுத்தினர்.

அந்தப் படங்கள் Friends of Bomba Malaysia Facebook பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

பலரும் தீயணைப்பாளர்களின் தியாகத்தைப் பாராட்டினர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்