Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ் - விமான நிலையக் கழிப்பறையில் குழந்தையின் சடலம்

பிலிப்பீன்ஸ்: மணிலா அனைத்துலக விமான நிலையக் கழிப்பறையில் குழந்தை ஒன்று மாண்டுகிடக்கக் காணப்பட்டது.

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸ் - விமான நிலையக் கழிப்பறையில் குழந்தையின் சடலம்

(படம்: Manilla International Airport/ Facebook)


பிலிப்பீன்ஸ்: மணிலா அனைத்துலக விமான நிலையக் கழிப்பறையில் குழந்தை ஒன்று மாண்டுகிடக்கக் காணப்பட்டது.

நேற்று (டிசம்பர் 9) காலை சுமார் 7 மணிக்குக் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக CNN தெரிவித்துள்ளது.

குழந்தையின் கழுத்தில் உள்ளாடை சுற்றப்பட்டிருந்தது.

குழந்தை கண்டுபிடிக்கப்பட்டபோது அது உயிரோடு இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.

சம்பவம் குறித்து மணிலா காவல்துறை விசாரித்துவருகிறது.

விமான நிலைய மூன்றாம் முனையத்தின் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் சோதனைக்குட்படுத்தப்படும்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்