Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாம்பு இரத்தத்தை அருந்தும் இராணுவ வீரர்கள்

: அமெரிக்க,தாய்லந்து இராணுவ வீரர்கள் ஆண்டுதோறும் நடைபெறும் Cobra Gold போர் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். 

வாசிப்புநேரம் -
பாம்பு இரத்தத்தை அருந்தும் இராணுவ வீரர்கள்

படம்: AFP/Lillian Suwanrumpha

தாய்லந்து: அமெரிக்க,தாய்லந்து இராணுவ வீரர்கள் ஆண்டுதோறும் நடைபெறும் Cobra Gold போர் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பாம்பு இரத்தத்தை அருந்துவது, தேள்களைச் சாப்பிடுவது போன்ற தீரச்செயலிகளில் வீரர்கள் ஈடுபட வேண்டும். 

ஆசியாவில் நடைபெறும் ஆகப் பெரிய இராணுவப் பயிற்சிகளில் Cobra Gold ஒன்றாகும். அதில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் கலந்துகொள்வர். தாய்லந்து கரைகளில் அவர்கள் 10 நாட்கள் இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவர்.

தேளிலிருந்தும் சிலந்தியிலிருந்தும் விஷத்தை எடுப்பது, காட்டில் தண்ணீர் தேடுவது, சாப்பிடக்கூடிய செடிகளைக் கண்டறிவது போன்ற வித்தைகளை இராணுவ வீரர்கள் கற்றுக்கொள்வர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்