Images
  • najib (1)
    (படம்:  Reuters/Lim Huey Teng)

'நீதிமன்ற விசாரணை உண்மையை வெளிப்படுத்தும்': மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 1MDB நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றம் சென்றுள்ளார்.

1MDB துணை நிறுவனமான SRC International லிலிருந்து 10 மில்லியன் டாலர் நிதியைத் திரு. நஜிப் தவறாகக் கையாண்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நம்பிக்கை மோசடி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது உட்பட ஏழு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.

தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் திரு. நஜிப், நீதிமன்ற விசாரணை, உண்மையை வெளிப்படுத்தும் என்று கூறினார்.  

Top