Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

திரு.நஜிப் தொடர்புடைய இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட தொகை 110 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகம்

மலேசிய முன்னாள் பிரதமர் திரு.நஜிப் ரசாக்குக்குத் தொடர்புடைய இடங்களிலிருந்து 110 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்ட ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
திரு.நஜிப் தொடர்புடைய இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட தொகை 110 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகம்

(படம்: REUTERS/Athit Perawongmetha/File Photo)

மலேசிய முன்னாள் பிரதமர் திரு.நஜிப் ரசாக்குக்குத் தொடர்புடைய இடங்களிலிருந்து 110 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்ட ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆடம்பரப் பொருட்களின் மதிப்பு 200 மில்லியன் ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அது பற்றிய தகவலை The Sun daily நாளேடு வெளியிட்டுள்ளது.

பல்வேறு இடங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்ட பணத்தைக் காவல் துறையினர் சுமார் 12 மணி நேரம் எண்ணினர்.

மொத்தத் தொகை 15 பெட்டிகளில் மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்