Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரியா அதன் நிலவறை அணுவெடிச் சோதனை இடங்களை அழித்துள்ளது-தகவல்

வடகொரியா அதன் நிலவறை அணுவெடிச் சோதனை இடங்களை அழித்துள்ளதாகத் தென்கொரியச் செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
வடகொரியா அதன் நிலவறை அணுவெடிச் சோதனை இடங்களை அழித்துள்ளது-தகவல்

படம்: Planet Labs Inc/Handout via REUTERS

சோல்: வடகொரியா அதன் நிலவறை அணுவெடிச் சோதனை இடங்களை அழித்துள்ளதாகத் தென்கொரியச் செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

அணுவாயுதக் களைவு குறித்து வடகொரியா எடுத்துள்ள முதல் படி இது என்று தென்கொரிய அரசாங்கம் கருதுகிறது.

அணுவாயுதப் பயன்பாட்டை வடகொரியா முற்றிலும் நீக்கும் என்ற நம்பிக்கையை இது அளிப்பதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்