Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூரைப் பாராட்டியுள்ள வட கொரிய ஊடகங்கள்

வட கொரிய ஊடகங்கள், சிங்கப்பூரை வெகுவாகப் பாராட்டியுள்ளன. சிங்கப்பூரின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்கள் சிலவற்றை வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சுற்றிப் பார்த்ததை அந்த ஊடகங்கள் மெச்சின. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரைப் பாராட்டியுள்ள வட கொரிய ஊடகங்கள்

படம்: AFP/KCNA via KNS

பியோங்யாங்: வட கொரிய ஊடகங்கள், சிங்கப்பூரை வெகுவாகப் பாராட்டியுள்ளன. சிங்கப்பூரின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்கள் சிலவற்றை வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சுற்றிப் பார்த்ததை அந்த ஊடகங்கள் மெச்சின. திரு. கிம், வரலாற்றுச் சிறப்புமிக்க டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.

படம்: Vivian Balakrishnan/Facebook

வட கொரியாவில் திரு. கிம்மின் நிழற்படங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

அவரின் சிங்கப்பூர் வருகை சம்பந்தப்பட்ட 14க்கும் குறைவான நிழற்படங்களே வட கொரியாவின் அரசு நாளிதழான Rodong Sinmun-இல் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்