Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒபாமா உணவருந்திய மேசை காட்சிக்கு!

ஈராண்டுக்கு முன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வியாட்நாமிலுள்ள ஒரு கடையில் உட்கார்ந்து சாப்பிட்டார்.

வாசிப்புநேரம் -
ஒபாமா உணவருந்திய மேசை காட்சிக்கு!

(படம்: Instagram)


ஈராண்டுக்கு முன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வியாட்நாமிலுள்ள ஒரு கடையில் உட்கார்ந்து சாப்பிட்டார்.

அக்கடையில் அவர் உணவருந்திய மேசை, நாற்காலி மற்றும் அவர் மது அருந்திய போத்தல்கள் ஆகியவை கண்ணாடிப் பேழையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அவை, வியட்நாமியத் தலைநகர் ஹனோயில் உள்ள ஓர் உணவகத்திற்கு சொந்தமானவை. அங்கு, திரு. ஒபாமா சமையல் நிபுணர் அந்தோனி போர்டேனுடன் (Anthony Bourdain) 6 அமெரிக்க டாலருக்கு (சுமார் $7.80) செலவில் உணவருந்தினார்.

அதை நினைவுகூர விரும்பினார்களாம் கடையின் வாடிக்கையாளர்கள்.

அதற்கு இணங்கினர் உணவகத்தின் உரிமையாளர்கள்.

காட்சிக்கு வைக்கப்பட்ட மேசைக்கு அருகில் வாடிக்கையாளர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது உண்டு.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்