Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19 : Oxford தடுப்பு மருந்து நல்ல பலன் தருகிறது

பிரிட்டனின் Oxford பல்கலைக்கழக ஆய்வாளர் குழு தயாரித்துள்ள தடுப்பு மருந்து, COVID-19 நோயைத் தடுப்பதில் நல்ல பலன் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 : Oxford தடுப்பு மருந்து நல்ல பலன் தருகிறது

(கோப்புப் படம்: Reuters/Tatyana Makeyeva)

பிரிட்டனின் Oxford பல்கலைக்கழக ஆய்வாளர் குழு தயாரித்துள்ள தடுப்பு மருந்து, COVID-19 நோயைத் தடுப்பதில் நல்ல பலன் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oxford தடுப்பு மருந்தைத் தவிர்த்து, Pfizer-BioNtech , Sputnik, Moderna ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளும் சிறந்த பலனைத் தருவதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், சீனாவில், சுமார் ஒரு மில்லியன் பேரிடம் தடுப்பு மருந்து சோதிக்கப்படுவதாக, Sinopharm மருந்தாக்க நிறுவனம் தெரிவித்தது.

சீனாவின் அவசர பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ், அந்தச் சோதனை நடைபெறுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்