Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: உயிர்வாயுக் குறைபாட்டால் மாண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை 85க்கு அதிகரிப்பு

இந்தியாவில் மருத்துவமனை ஒன்றில், உயிர்வாயு விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மாண்டதாகச் சந்தேகிக்கப்படும் பிள்ளைகள் எண்ணிக்கை, 85க்கு அதிகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா: உயிர்வாயுக் குறைபாட்டால் மாண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை 85க்கு அதிகரிப்பு

(படம்: Reuters)

இந்தியாவில் மருத்துவமனை ஒன்றில், உயிர்வாயு விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மாண்டதாகச் சந்தேகிக்கப்படும் பிள்ளைகள் எண்ணிக்கை, 85க்கு அதிகரித்துள்ளது.

30 பிள்ளைகள் மாண்டதற்கும் உயிர்வாயு குறைபாட்டுக்கும் தொடர்பிருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் அளித்திருக்கின்றன.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்தச் சம்பவம் ஏற்பட்டது.

உயிர்வாயு விநியோகம் செய்யும் நிறுவனங்களிடம் கட்டணங்கள் முறையாகச் செலுத்தப்படாததால், உயிர் வாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்