Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் எல்லை அருகே சீன துணை ராணுவப் படை பயிற்சி

சீனாவின் துணை ராணுவப் படைகள் ஹாங்காங் எல்லைக்கு அருகில் பயிற்சிகளை நடத்திருக்கின்றன.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் எல்லை அருகே சீன துணை ராணுவப் படை பயிற்சி

(படம்: Reuters/Thomas Peter)

சீனாவின் துணை ராணுவப் படைகள் ஹாங்காங் எல்லைக்கு அருகில் பயிற்சிகளை நடத்திருக்கின்றன.

ஹாங்காங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சீனா நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.

ஹாங்காங் எல்லைக்கு அருகில் உள்ள, சீனாவின் ஷன்சன் (Shenzhen) விளையாட்டு அரங்கத்தில் சீன ராணுவப் படைகள் திரண்டன.

100க்கும் அதிகமான, துணை ராணுவப் படை வாகனங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ஹாங்காங்கில் நடைபெற்றுள்ள அண்மை ஆர்ப்பாட்டங்கள், பயங்கரவாதச் செயல் போல் இருந்ததாகக் கூறி சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்