Images
  • Penang Biker
    (படம்: Social Media)

பினாங்கு விபத்தில் உடல் இரண்டாகப் பிளந்து மாண்ட மோட்டார் சைக்கிளோட்டி


மலேசியா: பினாங்கில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிள் வழுக்கியதில் விளக்குக் கம்பத்தில் அவர் மோதினார்.

விபத்தில் அந்த 31 வயது ஆடவரின் உடல் இரண்டாகப் பிளந்ததாக மலேசியாவின் New Straits Times நாளிதழ் குறிப்பிட்டது.

சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.



 

Top