Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ்: Johnson & Johnson, Bharat Biotech தடுப்பூசிகளுக்கு அனுமதி

பிலிப்பீன்ஸின் உணவு, மருந்து நிர்வாக அமைப்பு, Johnson & Johnson நிறுவனமும் இந்தியாவின் Bharat Biotech நிறுவனமும் தயாரித்துள்ள COVID-19 தடுப்பூசிகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸின் உணவு, மருந்து நிர்வாக அமைப்பு, Johnson & Johnson நிறுவனமும் இந்தியாவின் Bharat Biotech நிறுவனமும் தயாரித்துள்ள COVID-19 தடுப்பூசிகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த இரண்டு தடுப்பூசிகளும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்குப் போடப்படும் என்று, அமைப்பின் தலைவர் தெரிவித்தார். அந்த இரண்டு தடுப்பூசிகளையும் சேர்த்து, பிலிப்பீன்ஸில் அங்கீகாரம் பெற்றுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை, 6ஆக உயர்ந்துள்ளது.

ஆசியாவில், மோசமான கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு பிலிப்பீன்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்