Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸில் எரிமலைக் குமுறல்

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு அருகில் எரிமலை ஒன்று குமுறிக் கொண்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸில் எரிமலைக் குமுறல்

படம்: phivolcs

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு அருகில் எரிமலை ஒன்று குமுறிக் கொண்டிருக்கிறது.

எரிமலைக் குமுறலால் வானத்தில் சாம்பல் நிறத்தில் மேகங்கள் மாறின.

எரிமலைக் குமுறலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

தென் மணிலாவிற்கு 65 கிலோமீட்டர் தொலைவில் 'தால்' எரிமலை உள்ளது. அதில் தற்போது எரிமலைக் குழம்பு நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலை எந்நேரமும் வெடிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 'தால்' எரிமலை 1977ஆம் ஆண்டு வெடித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்