Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ்: தட்டம்மைத் தொற்று இன்னும் 4 மாதங்கள் வரை நீடிக்கலாம்

பிலிப்பீன்ஸின் பல வட்டாரங்களில் பரவியுள்ள தட்டம்மைத் தொற்று இவ்வாண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் நுண்ணுயிரியல், தொற்றுநோய்த் தடுப்புச் சங்கம் கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸ்: தட்டம்மைத் தொற்று இன்னும் 4 மாதங்கள் வரை நீடிக்கலாம்

படம்: REUTERS

பிலிப்பீன்ஸின் பல வட்டாரங்களில் பரவியுள்ள தட்டம்மைத் தொற்று இவ்வாண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் நுண்ணுயிரியல், தொற்றுநோய்த் தடுப்புச் சங்கம் கூறியுள்ளது.

வெப்பநிலை அதிகரிக்கும் வேளையில் அதிகமானோர் வெளியிடங்களில் இருப்பதால் தட்டம்மைத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை தட்டம்மைத் தொற்றால் குறைந்தது 70 பேர் மாண்டனர்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தட்டம்மைத் தடுப்பூசி போடாததே, தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் என்று சுகாதாரத் துறை நம்புகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்