Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸில் Taal எரிமலை வெடிக்கும் அபாயம் - மணிலாவில் விமானச் சேவைகள் ரத்து

பிலிப்பீன்ஸில் 'தால்' (Taal) எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளதால் மணிலாவில் விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸில் Taal எரிமலை வெடிக்கும் அபாயம் - மணிலாவில் விமானச் சேவைகள் ரத்து

படம்: AFP/Ted Aljibe

பிலிப்பீன்ஸில் 'தால்' (Taal) எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளதால் மணிலாவில் விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சுற்றுப்பயணிகள் அதிகம் நாடிச் செல்லும் இடங்களில் ஒன்றாக 'தால்' எரிமலை விளங்கிறது. எழில்மிகு ஏரியின் நடுவில் வீற்றிருக்கும் எரிமலை நேற்றிலிருந்து குமுறி வருகிறது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

எரிமலை இன்னும் சில மணிநேரத்திலோ நாள்களிலோ வெடிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 'தால்' எரிமலை 1977ஆம் ஆண்டு வெடித்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்