Images
  • Landing Plane
    (படம்: Pixabay)

ஹகிபிஸ் சூறாவளி: சிங்கப்பூர்-ஜப்பான் இடையிலான விமானச் சேவைகள் பாதிப்பு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான விமானச் சேவைகள், ஹகிபிஸ் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வார இறுதியில் இருநாடுகளுக்கும் இடையே சேவை வழங்கும் சுமார் 10 விமானச் சேவைகள்  தாமதமடைந்தன அல்லது ரத்துசெய்யப்பட்டன என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.

சில விமானங்கள் 8 மணி நேரத்துக்கு மேல் தாமதமடைந்தன.

Singapore Airlines, Jetstar, Japan Airlines, All Nippon Airways ஆகியவை பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் சில.



Top