Images
  • Pollution India (1)
    (படம்: REUTERS/Malini Menon)

இந்தியாவின் காற்றுத் தூய்மைக்கேடு - ஒரு பார்வை

இந்தியத் தலைநகர் புது டில்லியில் காற்றுத் தூய்மைக்கேடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த காற்றுத் தூய்மைக்கேடு,
தீபாவளிக்காக வெடிக்கப்பட்ட பட்டாசுப் புகையின் காரணமாக மோசமான நிலைமையை அடைந்துள்ளது.

காற்றுத் தரக் குறியீடு உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதாக இந்திய அதிகாரிகள் எச்சரித்தனர்.

20 மில்லியன் பேர் வசிக்கும் புதுடில்லியின் காற்று தூய்மைக்கேடு மாற்றத்தை Reuters செய்தி நிறுவனம் சில வாரங்களாகவே புகைப்படம் எடுத்து வந்திருக்கிறது.

அக்டோபர் 20 இலிருந்து நவம்பர் 8ஆம் தேதி வரை காற்றுத் தூய்மைக்கேட்டின் மாற்றங்களைக் காட்டும் அந்தப் புகைப்படங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

அவற்றைக் காண: https://tmsnrt.rs/2PiM0Ut

 

Top