Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பங்களாதேஷ்: வியாபாரத்தை வீழ்த்திய கிருமித்தொற்றே பலருக்கு உயிர் கொடுத்துள்ளது

பங்களாதேஷின் துணி உற்பத்தித் தொழிலின் வியாபாரத்தை வீழ்த்திய கொரோனா கிருமித்தொற்றே இப்போது அவற்றில் பலருக்கு உயிர் கொடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
பங்களாதேஷ்: வியாபாரத்தை வீழ்த்திய கிருமித்தொற்றே பலருக்கு உயிர் கொடுத்துள்ளது

(படம்: AFP / MUNIR UZ ZAMAN)

பங்களாதேஷின் துணி உற்பத்தித் தொழிலின் வியாபாரத்தை வீழ்த்திய கொரோனா கிருமித்தொற்றே இப்போது அவற்றில் பலருக்கு உயிர் கொடுத்துள்ளது.

பங்களாதேஷில் பல நிறுவனங்கள் மேற்கத்தியத் துணி நிறுவனங்களை அதிகம் சார்ந்திருந்தன.

ஆனால், COVID-19 நோய்த்தொற்றால் மேற்கத்தியத் துணி நிறுவனங்களுக்கான ஏற்றுமதி தேவை பெருமளவு குறைந்தது.

அதனால் வேலைகளை இழந்த பலருக்குக் கை கொடுத்துள்ளது COVID-19 தொடர்பான ஆடைகளுக்கான தேவை.

நவநாகரிக ஆடைகளைத் தைத்த கைகள் இப்போது முகக் கவசங்கள், கையுறைகள், தனிநபர் பாதுகாப்புக் கவசங்கள் என உயிர்காக்கும் ஆடைகளைத் தைக்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்