Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிலேத்தார் விமான நிலையத்தில் மலேசிய வர்த்தகர் லோவின் விமானம்

அந்த விமானத்தை ஒப்படைக்குமாறு மலேசிய அதிகாரிகளிடமிருந்து அதிகாரபூர்வக் கோரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

வாசிப்புநேரம் -
சிலேத்தார் விமான நிலையத்தில் மலேசிய வர்த்தகர் லோவின் விமானம்

(படம்:AFP/Carl Court)

மலேசிய வர்த்தகர் ஜோ லோவுக்குச் J சொந்தமான தனியார் ஜெட் விமானம் சிலேத்தார் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

அந்த விமானத்தை ஒப்படைக்குமாறு மலேசிய அதிகாரிகளிடமிருந்து அதிகாரபூர்வக் கோரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

2010ஆம் ஆண்டு, வர்த்தகர் லோ அந்த விமானத்தை 35 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை கொடுத்து வாங்கினார். 1MDB நிதியைப் பயன்படுத்தி அது வாங்கப்பட்டதாகக் குறைகூறப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்