Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: குப்பைகளைக் கட்டுப்படுத்தும் கரப்பான்பூச்சிகள்

சீனாவில் நகர்ப்புறக் குப்பைகளை அப்புறப்படுத்த கரப்பான்பூச்சிக்கள் உதவி வருகின்றன. 

வாசிப்புநேரம் -

சீனாவில் நகர்ப்புறக் குப்பைகளை அப்புறப்படுத்த கரப்பான்பூச்சிக்கள் உதவி வருகின்றன.

சீன நகரங்களின் குப்பை நிரப்பும் நிலங்களில் உணவுக் கழிவுகள் நிரம்பி வழிகின்றன.

குப்பைகளின் மூலம் அதீத பசியைக் கரப்பான்பூச்சிகள் போக்கிக் கொள்கின்றன.

கரப்பான்பூச்சிகள் மடியும்போது, கால்நடைகளுக்கு அவை சத்துள்ள உணவாக இருக்கின்றன.

வயிற்று நோயைப் போக்கவும் அழகுப் பராமரிப்புச் சிகிச்சைகளுக்கும் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

கிழக்கு ஷான்டோங் மாநிலத்தில், ஒரு பில்லியன் கரப்பான்பூச்சிகளுக்கு 50 டன் கழிவு தீனியாக அன்றாடம் வழங்கப்படுகிறது.

ஏழு பெரிய யானைகளின் எடைக்கு அது சமம்!



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்